|
கிறிஸ்துவுக்குள் நான் யார்?
01. நான் ஆசீர்வதிக்கப்பட்டு ஆசீர்வாதமாக இருக்கிறவன் {ஆதி 12:2 } 02. நான் ஆசீர்வாதங்களினால் நிரப்பப்பட்டவன் {உபா 28:2 } 03. நான் வாலாகாமல், தலையாயும் மேலாயும் உள்ளவன் { உபா 28:14 } 04. நான் அனாதி சிநேகத்தால் நேசிக்கப்பட்டவன் {ஏரே 31:3} 05. நான் பூமிக்கு உப்பாக இருக்கிறவன் {மத் 5:13 } 06. நான் உலகத்திற்கு ஒளியாக இருக்கிறவன் { மத் 5: 14 } 07. நான் பரிபூரண ஜீவன் பெற்றவன் { யோ 10 : 10} 08. நான் கிறிஸ்துவோடு உடன் சுதந்திரவாளியானவன் {ரோ 8: 17 } 09. நான் முற்றிலும் ஜெயம் கொண்டவன் { ரோ 8 : 37 } 10. நான் சுவிஷேசத்தை பூரணமாய் பிரங்கிப்பவன் {ரோ 15 : 19 } 11. நான் கிறிஸ்துவின் சிந்தையை உடையவன் { 1 கொ 2 :16 } 12. நான் விழித்து விசுவாசத்தில் நிலைத்திருப்பவன் {1 கொ 16 :13 } 13. நான் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறவன் {11 கொ 5:6} 14. நான் புதிய சிருஷ்டி, பழையவைகளை ஒழித்து போட்டவன் {11 கொ 5 :17 } 15. நான் அவருக்குள் தேவ நீதியாயுள்ளவன் { 11 கொ 5 : 21 } 16. நான் அவரோடு சிலுவையில் அறையப்பட்டவன் { கலா 2 :20 } 17. நான் சாபத்தலிருந்து மீட்கப்பட்டவன் {கலா 3:13 } 18. நான் நான் உன்னதங்களில் உட்கார்ந்திருக்கிறவன் { எபே 2 :7 } 20. நான் அவர் மூலம் எல்லாவற்றையும் செய்ய கூடியவன் { பிலி 4: 13 } 21. நான் எல்லா தேவைகளும் சந்திக்கப்பட்டவன் { பிலி 4 : 19 } 22. நான் அவருக்குள் பரிபூரணமாக இருக்கிறவன் { கொ 2 : 10 } 23. நான் ஆவியினாலே சத்தியத்திற்கு கீழ்ப்படிந்தவன் { 1 பே 1 : 22 } 24. நான் அவர் தழும்புகளால் குணமானவன் {1 பே 1 : 24 } 25. நான் பொல்லாங்கனை ஜெயித்தவன் { 1யோ 2 : 13 } 26. நான் அவர் பரலோகத்தில் இருப்பதுபோல இங்கு இருக்கிறவன் { 1 யோ 4 : 17 } 27. நான் உலகத்தை ஜெயித்தவன் { 1 யோ 5 : 4 } 28. நான் வழுவாதபடி மாசற்றவனாய் காக்கப்பட்டவன் { யூதா 24 } 29. நான் தேவனால் இராஜாவாகவும், ஆசாரியனாகவும் ஆக்கப்பட்டவன் { வெளி 1: 6 } 30. நான் சுத்தப்பொன் நகரத்தில் பிரவேசிப்பவன { வெளி 21 : 18 } 31. நான் கிறிஸ்துவுடன் வரும் பலன் பெறுபவன் { வெளி 22: 12 }
|
|
|