.....:::: Technology & Science  ::::.....

 

Installing Tamil Font Clicking here.

 

 
உலகில் கண் பார்வை அற்றோர் அதிகம் வாழும் நாடு இந்தியா
உலகில் கண் பார்வை அற்றோரை அதிகம் கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது; உலக அளவில் பார்வையற்றோரின் எண்ணிக்கை 3கோடியே 70 இலட்சம் என்றிருக்க.
12 May 2008

 

அரிசி உமியில் மின்சாரம் பெண் விஞ்ஞானி கண்டுபிடிப்பு :

அரிசி உமியில், மின்சாரம் தயாரிக்க முடியும்; இலகு ரக விமானம் தயாரிக்க முடியும்; குண்டு துளைக்க முடியாத கட்டடத்தை கட்ட முடியும்!ஆம்,

 

குழந்தைகள் நீண்ட நேரம் டி.வி.பார்ப்பது ஆபத்து:

அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழ கத்தை சேர்ந்த டாக்டர் மைக்கேல் வால்ட்மேன் மற்றும் அவரதுகுழுவினர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் அதிக நேரம் டெலிவிஷன் பார்ப்பது தொடர்பாக ஒரு ஆய்வு நடத்தினார்கள்.

 

புகையிலை மூலம் வரும் நோயால் 100 கோடி பேர் இறப்பார்கள்

புகையிலையைப் பயன்படுத்துவதால் வரும் நோய்களுக்கு இந்த நூற்றாண்டில் சுமார் 100 கோடி பேர் பலியாவார்கள் என உலக சுகாதார அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

2020ல் மனித அறிவுக்கு இணையான கணனி

மனித அறிவுக்கு இணையாக செயல்படக் கூடிய கணினி, வரும் 2020ம் ஆண்டுக்குள் சாத்தியமாகும் என அமெரிக்க கம்ப்யூட்டர் வல்லுனர் குருரே கர்ஸ்வில் தெரிவித்துள்ளார

 

செல்போன் கதிர்வீச்சால் சருமம் பாதிப்பு?

செல்போனில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு, மனித சருமத்தில் உள்ள புரோட்டீன் செல்களை மாற்றி அமைக்க வாய்ப்பிருப்பதாக பின்லாந்து ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

 

மின்-பதிப்பு வர்த்தகம் பெருகுகிறது

மின்-புத்தகங்கள், மின் செய்தித்தாள், ஆன்-லைன் ஆய்வுக் கட்டுரைகள் உள்ளிட்ட பல்வேறு இ-பப்ளிஷிங் (மின்-பதிப்பு) வர்த்தகம் தற்போது உலகம் முழுதும் அதிகரித்து வருகிறது.அதிவேக பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்புகள் சராசரி வீடுகளிலும் நுழைந்த பிறகு இந்த வர்த்தகம் அதிவேகமாக அதிகரித்து வருகிறது.

 

அண்டவெளியில் நூற்றுக்கணக்கான பூமிகள்

அண்டவெளியில் மனிதர்கள் வாழ்வதற்கு உகந்த பூமியையொத்த நூற்றுக்கணக்கான கோள்கள் உள்ளமைக்கான சான்றுகள் தமக்குக் கிடைத்துள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.