2007 ஆண்டு N L M சபைகளுக்கான தேவ வாக்குத்தத்தம்.

நம்பிக்கையுடைய சிறைகளே,அரணுக்குத் திரும்புங்கள்,

(இரட்டிப்பான நன்மையைத் தருவேன்),இன்றைக்கே தருவேன்.  சகரியா 9:12

 

   

07.01.2007 அன்று எமது தலைமை போதகரும்,

அப்போஸ்தலருமான,   சகோதரி ஜெனி சின்னத்துரை

அவர்களின் பிறந்தநாள் வைபவத்தை,

அப்போஸ்தலர்கள், மூப்பர்கள்,

விசுவாசிகள் இணைந்து கிறிஸ்துவிற்குள்

சிறப்பாக சுவிஸ் நாட்டில் கொண்டாடினார்கள்.